பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றி வந்தார் கள். சுருங்கக் கூறின் முயற்சி திருவினையாக்கும்’ என்ற பொன்மொழிக்குச் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகின்ற வெற்றியை உடையவர்கள் பேராசிரியர். தமது எழுத்துக்களால் தமிழ் நாட்டு இளையவர்களது நெஞ்சங்களில் இனிது கொலுவீற்றிருக்ளும் மு. வ. அவர்கள் சலை பயில் தெளிவும், கட்டுரை வன்மையும், ஐயந்திரப் பொருளே உணர்த்தும் திறனும், பொறையும், உலகியல் அறி வும், உயர்குணமும் உடை ய நல்லாசிரியர் ஆவார்கள். அத்து டன் அவர்கள் ட முமையைப் போற்றுவதோடு நாட்டிற்கு நன்மையைத் தரும் புது நெறிகளை, புதுமைக் கருத்துக்களைப் போற்றும் புகழ்சால் அறிஞர்; நாடு போற்றும் நாவலாசிரி யர்: ஆராய்ச்சியாளர், ஈடும் இணையும் இல்லா எழுத்தாளர்; மொழியியல் அறிஞர்; உரையாசிரியர்: கவிஞர்; அரசியல் அறிஞர்; கற்றறித்த கல்வியாளர். இவற்றிற்கென்லாம் மேலாக அவர்கள் மனிதன் மனித கை மதிக்கப்படவேண்டும், அதற்குத் தனி மனிதனது உரிமைகள் அனைத்தும் காக்கப்பட வேண்டும் என்று தமது பேச்சாலும் எழுத்தாலும் உலகிற்கு எடுத்துச் சொல்லி வந்தார்கள். தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தா ளர்களில் ஒருவராக இன்று தமிழ்மக்கள் அனைவராலும் போற்றப்படுகின்ற மு.வ. அவர்கள் 1970 ஆம் ஆண்டு முடிய எழுதி வெளியிட்டுள்ள வால்களின் எண்ணிக்கை 74 ஆகும். அவற்றில் நாவல்கள் 12; இவக்கிய ஆராய்ச்சி"நூல்கள் 24; மொழியியல் பற்றிய நூல் ள் 6: நாடகங்கள் 6: சிறு கதை நூல்கள் 2; அரசியல் நூல் ள் 6: பொதுவியல் நூல்கள் 6: கல்வி பற்றிய நூல்கள் 3; ளவியல் 1; பயண நூல் 1: வாழ்க்கை வரலாற்று நூல் ள் 4: உரைநூல்; 1; பிறநூல்கள் 2. பேராசிரியரது நூல்களில் பெரும்பா ல ன ல வ த யக வளியீட்டாளரால் வெளியிடப் பெற்றுள்ளன. ஆளுல் 7(S