பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவற்றை உறபதறகுரிய உரிமை சென்னை பிராட்வே வீதியி லிருக்கும் பாரிநிலையத்தைச் சார்ந்ததாகும். கழகம் 1940 ஆம் ஆண்டு வெளியிட்ட "படியாதவர் படும்பாடு" என்னும் நூலே ஆசிரியரது முதல் நூலாகும். அவரது முதல் நாவல், 1944-ஆம் ஆண்டில் வெளிவந்த 'செந்தாமரை” ஆகும். 'கண்ளோ காவியமோ , அகல் விளக்கு' 'கரித்துண்டு', "பெற்ற மனம்', 'அரசியல் அலைகள்,', 'திருவள்ளுவர் அல் லது வாழ்க்கை விளக்கம்’, ஒவச்செய்தி” 'திருக்குறள் தெளி வுரை” “மண்குடிசை', 'உலகப்பேரேடு' ஆகிய நூல்கள் கற்ருேராலும் மற்ருேராலும் பெரிதும் போற்றப்படுவன வாகும். பேராசிரியரது நூல்விவரத் தொகுதி கீழே தரப்பட்டுள் ளது. இப்பட்டியலில் நூல்கள் மாத்திரமே இடம் பெற்றுள் ளன. கோலன் வகுப்பீட்டு முறையின்படி இந்நூல் விவரத் தொகுதியில்காணும் நூல்கள் வகைப்படுத்தப்பட்டு, பின்னர் உரிய பொருள் தலைப்புக்களின் கீழ் அவை தொகுக்கப் பட் டுள்ளன. ஒவ்வொரு நூலுக்கும் ஒவ்வொரு பதிவுக் குறிப்பு உள்ளது. நூலின் பதிவுக் குறிப்புகள் நூலின் தலைப்புக்களின் அகர வரிசைப்படி இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பதிவுக் குறிப்பிற்கும் ஒவ்வொரு வரிசை எண் தரப்பட்டுள்ளது. இறுதியில் நூலின் தலைப்பு பொருள்தலைப்பு தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு பதிவுக் குறிப்பும் நூலைப்பற்றிய பின்வரும் விவரங்களைத் தருகின்றன: 1. நூலின் தலைப்பு: 2. பதிப்பு: 3. நூல் வெளியான ஊர்; 4. நூல் வெளியீட்டாளர் பெயர்; 5. நூல் வெளிவந்த ஆண்டு; 6. பக்கங்களின் எண்ணிக்கை; 7. බෲ; 8. நூல் விளக்கம். பொது வியல் 0 : g இலக்கிய ஆராய்ச்சி 6 111, 1 M 61 W ரவீந்திரநாத் தாகூர் வாழ்க்கை வரலாறு Ο Ι | l, 2 M 57 W. பெர்னட்ஷா வாழக்கை வாலரறு 031 , g தமிழ் இலக்கிய ஆராய்ச்சி 031 1A : g சங்க் இலக்கிய ஆராய்ச்சி O 31, 1B1 g நற்றிணை ஆராய்ச்சி O31, 1B2 : g குறுந்தொகை ஆராய்ச்சி O31, 1B7 ; g அகநானூறு ஆராய்ச்சி O31, 1B8 : g புறநானூறு ஆராய்ச்சி O31, 1C5 : g திருக்குறள் 77