பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

031, 1053 : g திருக்குறள் காமத்துப்பால் ஆராய்ச்சி C31, 1092 : g சிலப்பதிகார ஆராய்ச்சி O31, 2N12 நாடகம் O31, 3N12 புனைகதை O31, 6M83 w திரு. வி.கலியாணசுந்தரம் வாழ்க்கை வரலாறு P மொழி இயல் P, I எழுத்து P, 3 சொல் S1 குழந்தை உள இயல்பு T கல்வி U 8. 4498 இலங்கைப் பயணம் V 44, 4Y7M69 காந்தி அடிகள் வரலாறு W அரசியல் Y 15 பெண்கள் Z 95984 மதுவிலக்கு நூல் விவரத்தொகுதி Z பொதுவியல் 1. அன்னைக்கு பதி6. சென்னை, தாயக வெளியீடு, 1956. ப. 72. ரு 1.00. கடிதங்கள் பழைய தமிழகமாகிய அன்னை புதிய தமிழக மாகிய சேய்க்கு அளிக்கும் அனுபவ அறிவுரை. 2. கி.பி. 2000: சிந்தனைக்கதை பதி6. சென்னே, தாயக வெளியீடு, 1963. ப 100, ரூ 1-50. வருங்காலத்தைப் பற்றிய சிறந்த கற்பனை. அச்சம் நிறைந்த வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு வீரம் வேண்டும் என்பதை உணர்த்துகின்றது. 3. குருவிப் போர். பதி 2. சென்னை, தாயக வெளியீடு, 1965. ப 100, ரூ 1-50. தமிழ் இதழ்களில் வெளிவந்த குருவிப் போர், எறும்பின் சாபம், சிலந்திவலை முதலிய கற்பனைக் கட்டுரைகளின் 78