பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுப்பு. - * 4. தங்கைக்கு. பதி8, சென்னை, தாயக வெளியீடு, 1966. ப 34. த 1-25. கற்பனைக் கடிதங்கள்.ஒவ்வொரு துறையிலும் வாழ்க்கை தாக்குண்டு நவிவதால் சிதைவுறும் பெண்ணிற்கு வையத் துள் வாழ்வாங்கு எவ்வாறு வாழலாம் என்பது நன்கு எடுத் துக் காட்டப்பட்டுள்ளது. ဂင်္s தம்பிக்கு. சென்னை, தாயக வெளியீடு, 1964, ப. 60. бѣ v- . நம் குற்றத்தை தாமே உணரவேண்டும் ஏன்ற உண்மை இதில் விற்ப்பாகக் கூறப்பட்டுள்ளது. கடிதங்கள் இளைஞர் களுக்கு வ்ாழ்க்கை நெறிகள் சிலவற்றை நன்கு உணர்த்துகின் தன. 6. நண்பர்க்கு பதி 7. சென்னை, தாயக வெளியீடு 1967. ப 128. ரு 2-00. கடிதங்கள். இன்றைய இளைஞர்கள் உணர்வன உரைப்பன அடங்கியுள்ளன. О - g இலக்கிய ஆராய்ச்சி 7. இலக்கிய ஆராய்ச்சி: பதி 2. சென்னை, தாயக வெளி யீடு, 1955. ப. 176.Tரு 2-75. கலைக்கதிரில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு, இலக்கியத்துறை பற்றிய பல உண்மைகள் விளக்கப் பட்டுள்ளன. 8. இலக்கியத் திறன்._பதி 2. சென்னை, தாயக வெளி யீடு. 1965. ப 340. ரு 5-00. தமிழ் எம். ஏ. வகுப்பு மாணவர்களுக்குப் பெரிதும் உதவக் கூடியது. அறிவியலும் கலையும், கண்கள், கலைஞர், இலக்கியம், உணர்ச்சி, கற்பனை முதலிய தலைப்புகள். 51 11, 1M 61W ரவீந்திரநாத் தாகூர்-வாழ்க்கை வரலாறு 9. கவிஞர் தாகூர். பதி 6. சென்னை, பாரி நிலையம், 1954. ம 80. ரு 0.87 தாகூரின் வாழ்க்கை வரலாறு. 79