பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o III. 2157w பெர்னட்ஷா - வாழ்க்கை வரலாறு 10. அறிஞர் பெர்னட்ஷா. பதி 2. சென்னை, தாயக வெளி யீடு, 1951. பெர்னட்டிைாவின் வாழ்க்கை வரலாறு. O 31: g தமிழ் இலக்கிய ஆராய்ச்சி 11. இலக்கிய மரபு. சென்னை, தாயக வெளியீடு, 1960. ப208 ரூ 3.00 - தமிழில் தொன்று தொட்டு அமைந்த இலக்கிய வகைகள், இன்று புதியனவாய் அமைந்த இலக்கிய வகைகள் ஆகியவற் றில் அமைந்துள்ள மரபுகள் ஆராய்ந்து கூறப்பட்டுள்ளன, தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு மாணவர்களுக்குரிய அரிய நூல். O 31, A: g சங்க இலக்கிய ஆராய்ச்சி 12, இலக்கியக் காட்சிகள். சென்னை, தாயக வெளியீடு. 1962. ப. 86. ரூ 1-25. பல இதழ்களில் வெளி வந்த கட்டுரைகளின் தொகுப்பு. சங்க இலக்கியப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. 13. நடைவண்டி. பதி 3. சென்னை, தாயக வெளியீடு. 1964. டர் 100. ரூ.1-25. காதல் வாழ்க்கையைப் பற்றிய சங்க இலக்கியப் பாடல் கள் சிலவற்றின் விளக்கங்கள். 14. பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை. ம. ரா. போ. குரு சாமி முதலியவர்கள், மொழி. சென்னே, 1964, ப. 622, ரூ 9.00. சென்னை பல்கலைக் கழக டாக்டர் பட்டத்திற்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட (1947) தி டிரீட்மெண்ட் ஆப்ட்நேச்சர்'இன் சங்கம் லிட்டரேச்சர்’ என்னும் ஆங்கில ஆய்வுக் கட்டுரை யின் மொழி பெயர்ப்பு. ஆங்கில நூல் ஏற்கனவ்ே 1957 - இல் தி. செ. சை. நூ. கழகத்தால் வெளியிடப் பெற்றுள்ளது. 80