பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியத்தில் இயற்ை விக்கு அளிக்கப்பட்டிருக்கின்ற இடம், இயற்கையின் ஆற்றலை, எழிலை எடுத்துரைத்த புல வர்கள், புவி, வானம், செடி கொடி, பறவை, விலங்கு ஆகியன இலக்கியத்தில் பேசப்படும் திறன் முதலியன இதில் பேசப் படும் பொருள்களாகும். ! 5. மணல் வீடு. பதி 4. சென்னை, தாயக வெளியீடு, 1964, ப. 64. ரூ 1-00. காதல் வாழ்வைப்பற்றிய சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றின் விளக்கங்கள். 16. முல்லைத் திணை: பதி 3. சென்னை, தாயக வெளியீடு 1964, ப. 90. ரூ 1.50. சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய ஆராய்ச்சிச் சொற்பொழிவு. முல்லைத் திணையாக வகுக்கப்பட்ட பாட்டுக் களின் பெற்றி பற்றியது. O31, 1 B 1: g கற்றிணை ஆராய்ச்சி 17. கற்றிணைச் செல்வம்: சென்னை, தாயக வெளியீடு, 1958. ப 192. ரூ 2-75. i. பல நற்றினைப் பாடல்களில் பொதிந்துள்ள நயங்கள் நன்கு எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. சிறப்பாக நற்றினைப் பாடல் களில் காணப் பெறும் இயற்கை வருணனை, உவமைச் சிறப்பு ஆகியவை சிறந்த முறையில் விளக்கப்பட்டுள்ளன. 18. நற்றிணை விருந்து. சென்னை, தாயக வெளியீடு, 1953. ப. 120. ரூ 1-75. பல நற்றினைப் பாடல்களின் கருத்துக்கள் எளிய முறை யில், சுருக்கமான விளக்கத்துடன், தொடர்ந்த கதைபோன்ற போக்கில் தரப்பட்டுள்ளது. 81