பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O31. 1B2 : g குறுங்தொகை ஆராய்ச்சி 19. குறுந்தொகைச் செல்வம். சென்னை, தாயக வெளி யீடு, 1955. ப 180. ரூ 2-25. புதுமை உணர்வு, காதல் தந்த ஆற்றல், துன்பத்திற்குத் துணை, குடும்பப் பண்பாடு முதலிய தலைப்புக்களில் பல குறுந் தொகைப் பாடல்கள் ஆராயப்பட்டுள்ளன. 20. குறுந்தொகை விருந்து. சென்னை, தாயக வெளியீடு, 1953. ப. 112. ரூ 1-50. பல குறுந்தொகைப் பாடல்களின் கருத்துக்கள் எளிய முறையில் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. 21. கொங்குதேர் வாழ்க்கை. சென்னை, தாயக வெளி யீடு, 1955. ப. 72. ரூ 1-00. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் ஆற்றிய உரை. கொங்கு தேர்” என்று தொடங்கும் குறுந்தொகைச் செய்யுளில் பொதிந்து கிடக்கும் தருமியின் வாழ்வு ஆராயப் பட்டுள்ளது. O31, 1B7 : g அகநானூறு ஆராய்ச்சி 22. ஒவச் செய்தி : சென்னை, தாயக வெளியீடு, 1955. "அளிநிலை பொரு.அது’ என்று தொடங்கும் அக நானுாற்றுப் பாடலுக்குரிய விளக்கம். சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய ஆராய்ச்சிச் சொற்பொழிவு. 23. நெடுந்தொகைச் செல்வம். சென்னை, தாயக வெவி யீடு, 1954, ப 192. ரூ 2-50. மலே, காடு, மருதம், கடற்கரை, வானம், உவமைகள், நாகரிகம், உள்ளம் ஆகிய தலைப்புக்களில் பல அகநானுாற்றுப் பாடல்களின் கருத்துக்கள் ஆராயப்பட்டுள்ளன. 82