பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. நெடுந்தொகை விருந்து. சென்னை, தாயக வெளி யீடு, 1952. ப. 208. ரூ. 3-00. காதல் நோய், கடற்கரையும் உறங்கவில்லை முதலிய தலைப்புக்களில் பல அகநானுாற்றுப் பாடல்களின் கருத்துக்கள் எளிய முறையில், சுருக்கமான விளக்கத்துடன் தொடர்ந்த கதை போன்ற போக்கில் தரப்பட்டுள்ளன. 931, 188 : அ புறநானூறு ஆராய்ச்சி 25. தமிழ் நெஞ்சம். பதி 5. சென்னை, திரு. வி. க. கல்வி அறம், 1955. ப 128. ரூ 1-00. Hறநானூற்றுப் பாடல்கள் சிலவற்ை ற அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல். 26. புலவர் கண்ணிர். பதி 2. சென்னை, தாயக வெளி யீடு, 1963. LÍ 100. ტl5 1–50. Hமதானுாற்றில் கையறுநிலைப் பாட்டுக்கள் என்னும் பொருள் பற்றி ஆற்றிய சி றப்புச் சொற்பொழிவு. O31,1C5 திருக்குறள் 27. திருக்குறள் தெளிவுரை. சென்னை, தி. தெ. சை. நூ. கழகம், 1954. ப296. ரூ 1-25. எளிய இனிய தமிழில், அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய நிலையில் எழுதப்பட்டுள்ளது. ஏழு இலட்சத்திற்கு மேற்பட்ட படிகள் விற்பனை ஆகியுள்ளன. O31,1C53 : g திருக்குறள் காமத்துப்பால் ஆராய்ச்சி 28. குறள் காட்டும் காதலர். சென்னை, தமிழ் எழுத் தாளர் கூட்டுறவுச் சங்கம், 1968. ப. 118. ரூ 2-50. குறளில் உள்ள காதல் கருத்துக்களை அமைத்து சுதேச மித்திரனில் வெளிவந்த கட்டுரைகளின் ெ தாகுதி. 83