பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம். கடலுர், பொதிகைப் பதிப்பகம், 1948. ப 392. திருக்குறள் காமத்துப்பால் ஆராய்ச்சி. O31, IC92 : g சிலப்பதிகார ஆராய்ச்சி 30. இளங்கோ அடிகள். பதி 2. சென்னை, தாயக வெளியீடு, 1963. ப. 144. ரூ. 1.50. தமிழர், கலைஞர், அறவோர் ஆகிய தலைப்புக்களில் அண்மைலைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவு. 31. இளங்கோ அடிகள். டெல்லி, சாகித்திய அகதெ மி. 1967, ப. 72. ரூ. 2.50, ஆங்கில மொழியில் சிலப்பதிகார ஆசிரியரது கவிப் பண்புகள் நன்கு ஆராயப்பட்டுள்ளன. 32. கண்ணகி. பதி 3, சென்னை, தாயக வெளியீடு. 1959, ப. 112. ரூ. 1-50, கண்ணகியின் பண்பு நலன்கள் பற்றிய ஆய்வுநூல். 33. மாதவி. பதி 4, சென்னை, தாயக வெளியீடு, 1967, ப. 88. ரூ 1.50. சிலப்பதிகாரத்தில் மாதவி என்னும் தலைப்பில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவு. O31, 2 N12 காடகம் 34. இளங்கே. சென்னை, தாயக வெளியீடு, 1952. ப 18, ரூபாய் 0.75. 35. காதல் எங்கே? பதி 2 சென்னை, தாயக வெளியீடு, 1956. ப. 108. ரூ 1-50. 84