பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றையச் சூழ்நிலையில் காதல் வெற்றி பெற முடியாத நிலையில் வாழ்வோரது நிலையைச் சித்திரிப்பது. 36. டாக்டர் அல்லி. டி.கே. கணபதி, நாடக ஆக்கம். சென்னை, பாரி நிலையம், 1956, ப 162, ரூ. 2.00. அல்லி என்னும் நாவலின் நாடக ஆக்கம். 37. பச்சையப்பர். பதி 2, சென்னை, தாயக வெளியீடு, 1957. ப. 104. ரூ 1.25, 18ஆம் நூற்ருண்டில் வாழ்ந்து அறம் பலபுரிந்த அறவோர் பச்சையப்பரைப் பற்றிய நாடகம். 38. மனச்சான்று. பதி 4, சென்னை, தாயக வெளியிடு 1963, ப 132. ரூ 1.75. கல்லூரிக் கழகங்களில் நடிப்பதற்கென்று அவ்வப்போது எழுதிய மனச் சான்று, கிம்பளம், ஏமாற்றம், பொது நலம் ஆகிய நான்கு ஓரங்க நாடகங்களின் தொகுப்பு. 39. மூன்று நாடகங்கள். சென்னை, தாயக வெளியீடு, 1968, ப 104. ரூ 2-75. இளங்கோ, திலகவதியார், இராசேந்திர சோழன் (விண் கனவு) ஆகியவர்களைப் பற்றிய கற்பனை நாடகங்கள். Ο31, 3Ν12 புனைகதை, சிறு கதை 40. அகல்விளக்கு. பதி 3. சென்னை, தாயக வெளியிடு. 1958. ப. 406, ரூ 5.00. நாவல். சாகித்திய அக்கதெமி பரிசு பெற்றது. திறமை இருந்தாலும் நெறி இல்லையானல் பயன்படாது என்று இளைய வர்களுக்கு அறிவுறுத்துகின்றது. 41. அந்த நாள். பதி 5. சென்னை, தாயக வெளியீடு, 1949. ப 192. ரூ. 2.50, 85