பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 றின் பொருளடக்கம், அவற்றில் சொல்லப்படும் கருத்துக் கள் முதலியவற்றை அவர் அ றிந்துகொண்டால்தான் இதைச் செய்ய முடியும். அவர் ம்க்களுக்கு ஏற் றவற்றை, மக்கள் சுவைப்பவற்றை, கருத்துப் பொதிந்தவற்றை, தெரிந்தெடுத்துத் தொகுக்கவேண்டும். *** பூவலிங்கம் பிள்ளை பூக்கடைக்கு வருக ! புத்தம் புதிய மலர்கள் பெறலாம்' என விளம்பரம் செய்யும் காலமிது. நூலகத் தலைவரும் வந்த நூல்களைப் பற்றி வருவோரிடம் கூறவேண்டும். எவருக்கு எது பிடிக்குமோ அதை அறிந்து, பின்னர் அது பற்றிய நூல்களைப் படிக்கச் செய்யவேண்டும். ஏற்ற விளம்பரங்களும் செய்ய வேண்டும். ஆமாம்! அவர் நூல்களைத் தொகுத்துப் பிரித்துக் காத்தால்மட்டும் போதாது. காட்டில் எறிந்த வெண்டிங்களாய் அவற்றை ஆக்கிவிடாமல், குழலில் 壘 H HH= |-- * Hr= f = H H H -- Դ -- it iro on " for For Fo ـہ )TP ۔ ٹی۔اے . ہر- ATA. * 戰 It - ச -- A S A S T AAAA AAAA AAAA CCCCCCC نیا Lء س நம்பிக்கை தொழில்திறமை! தொண்டுள்ளம்.! இவை மூன்றும்தான் நூலகத் தலைவருக்குப் புகழ்தரும் ஒளி மணிகள்; அவரது குறிக்கோள்கள், ஊன்று கோல்கள். நம்பிக்கை இருக்கவேண்டும், நூலகத்தினல் புத்துலகை அமைக்க முடியுமென்று ! தொழில் திறமை மிளிரட்டும், அறியாமைத் தொல்லை போக்கும் நூலகப் பணியில் தொண்டுள்ளம் வளரட்டும், மக்களுக்கு வாழ் வைப் படைக்க, நூலகப் பணியால் !