பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பெற்றிருக்கவேண்டும். தொண்டில் விழைவுஷ்வர ய், மனிதரைக் கண்டால் விரும்புபவராய், நூல் மனித லு கு உதவும் கருவி என்ற உள்ளம்.உடையவராய், இன்னபிற உள்ள்வரர்ய் இருத்தல்.வேண்டும். பொதுவர்.இ வற்றையும் ஓரளவு அறிந்தவர்ாகவும் இருக்கஇ அறிமுக வேலைக்கு முதலில் பொறுமை வ்ேண்டும். ஏதாவது புதுநூல் வந்தால் அறிமுக அலுவலர்; Hபுரட்டிப் பார்த்து அதன் உள்ளடக்கத்தை:ே வேண்டும். அதனைப் புரட்டும்போதே அது எ த்தின் &BLL of ணுக்குப் பயன்படும். என்பதைச் சிந்திக்கவிேண்டு . நூலின் பொருளை மட்டுமின்றி அதன் நை 辜 மற்றும் அதிலுள்ள ஒவியங்கள் இன்ன. - சிந்தித்து அது யார் யாருக்குப் பயன்படும் என்பதை அறியவேண்டும். சிலர் நூலின் தலைப்பை மீர்த்திர பார்த்துவிட்டு வைத்து விடுவர். வெறும் தலைப் ♔ படித்தால் போதாது. சிலப்பதிகாரம் செய்யுள் 6ు இ ) உண்டு, உரைநடை வடிவில் கதையாகவும் உண்டு படி o தோருக்கென்று இலக்கிய நடையிலும், சிருருக்ெ co, to so ē T T - எளிய நடையிலும் எழுதப்படலாம். எனவே இநூல அலுவலர் தலைப்போடு நின்றுவிடாது, நூல் இன்ன்ன சொல்லுகிறது என்பதனையும் அறிதல் வேண்டும். இது போன்றே நூலகத்திற்கு வரும் செய்தித் தாள்களையு மற்ற வெளியீடுகளையும் அவர் படித்து, பொருள்,ந்ேபை முதலியனபற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் அடிக்கடி பழைய நூல்களையும் புரட்டிப் பார்க்கவேண்டும் அவற்றிலே அடிக்கடி கையாளப்படாதவற்றை ந்ன்கு பார்த்து, அவற்றிலே அருமையாக உள்ளவற்றைக் கண்டு அதற்குரியவர்களிடம் அறிமுகப்படுத்தவேண்டும் நூல்கள் எவ்வளவு சிறந்தவையாயினும் அவையாகவே படிப்போரை நாடமுடியாது! எனவே படிப்போரை ஈர்த்து