பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பதிப்பாசிரியரோ, . கூட்டாசிரியரோ, தொகுத்தவரோ, ஆராய்ச்சியாளரோ, மொழிபெயர்ப்பாள்ரோ, உ .ைர எழுதியவரோ நினைவிருக்கலாம். ஆகவே நூல் பட்டியல் தொகையானது.இவற்றுள் எந்தத்தலைப்பைக் கொண்டு. தேடப்பட்டாலும் நூலின் இருப்பிடத்தை உடனே தெரி வதற்கு வழிகாட்டவேண்டும். இ த்தலைப்புக்களை அகர eufoorussi (Alphebetical Order) Grapst sosušÆGäs வேண்டும். ஒருவன் ஒரு குறிப்பிட்ட ஆசிரியரின் நூலை மட்டும் நாடி வருவாகிைல் அவனுக்குப் பட்டியல் தொகையில் அகர வரிசைப் பகுதியே போதும். ஒகு ப்ொருளைப் பற்றிய நூல்களை எல்லாம் அறிய விரும்பும் ஒருவனுக்கு, நூல்களின் வகைப்படுத்திய எண்கள் (Classification nos) வரிசையிலும் நூல் பட்டியல் தொகை அட்டைகள் எழுதப்பட்டு இருத்தல் வேண்டும். . . . . ஐந்தாவது கொள்கை நூலகம் வளரும் தன்மையது" என்பதாகும். வளர்ச்சி இருவகைப்படும். விரைந்து வளரும் சிறரினுடையவும், முதிர்ந்த மனிதனின் வாழ்க்கை வளர்ச்சியையும் நோக்குக. சிருர் உயரத் திலும் எடையிலும் விரைவாக வளர்வது போலவே, புது நூலகங்களின், நூல்கள், படிப்போர், அலுவலர் முதலிய வற்றின் தொகையிலும் வளர்ச்சி உண்டு. மனிதனின் உடல் வளர்ச்சிக்கும் ஒர் அளவு இருப்பது போலவே, நூலகத்தின் இம்மூன்று அங்கங்களின் வளர்ச்சிக்கும் ஓர் எல்லையுண்டு. இது நாட்டின் தலைமை நூலகத்திற்கு மட்டும் விதிவிலக்காகும். இன்று இந்தியாவில் நூலக வளர்ச்சி படிப்போரின் பெருக்கத்தை ஒட்டியே இருக்கிறதென்று சொல்ல வேண் டும். இதையே முதலாவது மூன்ருவது கொள்கைகள் விளக்குகின்றன. இந்தியாவில் நாம் முதலில் செய்ய