பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 அத்தகைய இடங்களுக்கு 500 முதல்.1000 வ ைவைக்-1 கூடிய சிறு வண்டிகளை வைத்துக்கொள்ளலாம். சுற்றும் நூலகங்களில் பயிற்சி பெருதவரையோ, குறைநேச பழ யரையோ அலுவலராகக்கொள்வதை விடுத்து, பயிற்சி பெற்றவரையே வைத்தல் பயனுள்ள ஒன்று. படிப்பே டையும் நூலகத்தாரிடையும் உறவு வளரவேண்டும். சுற்றும் நூல்கத்தில் செல்லும் அலுவலர், பல சிற்று நூலகங்கட்கும் மாவட்டத் தலைமை நூலகங்கட்கும் இை யில் தொடர்பு ஏற்படுத்தும் பணியையும் செம்மையுறச் செய்தல் வேண்டும். - வண்டியின் தோற்றமும் உட்புறத்தில் இருக்கவேண் டிய கருவிகளும் சிந்திக்கப்படவேண்டியன. அந்த வண்டி களால் சிற்றுார்களில் செய்யப்படும் பணியின் சிறப்பைக் கொண்டே, சுற்றும் நூலகங்களின் வெற்றியைக் கவ னிக்கமுடியும். வசதிகள் அனைத்தும் கொண்ட வண்டியை இப்பணிக்குத் தேர்ந்தெடுத்தல் நலம். அலுவலரும் வண்டியோட்டியும் இதமான பயணத்தை அடைவதோடு மிகுந்த இடமும் கிடைக்கும். கரடு முரடான வழிகளில் செல்கையில் வண்டி ஆடி, நூல் கிழே விழுந்து விடாதப அடுக்குகள் அமையவேண்டும். அதோடு எவ்வகை இடையூறும் இன்றிப் பயணத்தைத் தொடர்ந்து நடத்த நல்ல உயர்ந்த வண்டியையே வைத்துக்கொள்ளவேண் டும். சுற்றும் நூலகத்தை இயக்குவோர் அதன் வழிகளில் ஏற்படக்கூடிய குறைகளை ஆராய்ந்து, அவற்றை உட னடியாக நீக்கும் கருவிகளை எப்போதும் கையில் வைத் துக்கொள்ளவேண் டும். I இதல்ை குறைகளா a உண் டாகும் கால நீட்டிப்பும் அமைப்புக் குஃலவும் வெகுவாகத் தவிர்க்கப்படும். மாவட்டங்களில் பயன் படுத்த இருவகை கள் உள. 5