பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை தமிழகத்தில் பல்வேறு ஆராய்ச்சி,அறிவியல், வரலாற்று, இலக்கிய நூல்கள் இருப்பினும், அத்துணை நூல்களையும் ஒருங்கே சேர்த்து மக்க ஞக்கு நல்கிப் பயனளித்து வரும் நூலகங்கள், அவற்றின் அமைப்பு முதலியவைபற்றித் தமிழில் நூல்கள் இல்லாமை தமிழ் நாட்டிற்கே ஒரு குறையாகும். அக் குறையினைப் போக்க நல்ல தமிழில் நூலகத் துறைபற்றி எழுதிய ஆால் வரிசையில் மூன்ருவது நூலாகும் இந் 'நூலக அமைப்பியல். இந்நூல் ஓரளவு அக் குறையினைப் போக்கும் என நம்புகிறேன். தமிழக மக்களும், நூலகத் துறையில் தொ டர்பு கொண்டோரும் இந்நூலை வரவேற்று நன்கு பயன்படுத்தி என்னை ஊக்குமாறு வேண்டு கிறேன். - o இந் நூலினை எழுதுவதற்கு நான் எடுத் தாண்ட மேற்கோள் நூல்கள் பின்வருவன வாகும்: 1. Public Library organization —C. G. Vis w anatham. 8. A Manual of Library organization -I3- M. Hedicar3. Five Laws of Library Science -S. R. Ranganathan. 4. Practical Guide to Library Procedure. —Bimal Kumar Datta.