பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- -- to . . . . - - - , , , --> * * * * * , . . (Extension Activities of Public Library). பொது நூலகத்தைப் பெருக்கி விரிவு படுத்தற்குரிய இன்றியமையாத திட்டங்கள் மிகப் பல. அவற்றுள் ஒன்றே நூலகம் அமைந்திருக்கும் இடத்திலுள்ள ஒவ்: வொருவரையும் நூலக உறுப்பினராக்குதல் என்க. இதற்குக் கீழ் வருகின்ற வழிகளைக் கடைப் பிடித்தால்: மிகவும் பயன்விளையும் என்பதாம். * JBIGuéhin Lusigou Gorji Guruflag+sir (Library Lectures). இக்கால நூலக விரிவுத் திட்டங்களிலே சிறப்பிடம் பெற்றிருப்பது நூலகச் சொற்பொழிவாகும். பொது மக்க, ளுக்கு நூலகத்தினுடைய், தன்மை நன்மை முதலியன பற்றிய சிறப்பான அறிவினை இந்நூலகச் சொற்பொழி வுகளினல் உண்டாக்கலாம், அடிக்கடி சொற்பொழிவு கள் செய்து மக்களின் மனத்தில்ே நூலகத்தில் உறுப் பினராக வேண்டும், நூலகத்தை விரிவுபடுத்தவேண்டும், நாமும் பல நூற்களைப் பயிலவேண்டும், பயன்பெற வேண்டும் என்ற ஆர்வம்' வெள்ளம்போல் எழுமாறு: செய்தல்வேண்டும். இஃதே போன்று குழந்தைகளுக்கும் நூலக அறிவினைக் கற்பிக்கலாம். குழந்தைகளுக்கு நூல கம் பற்றிய சொற்பொழிவு செய்யும் பொழுது, நூலகம் பற்றிய பேசும் படங்கள் அல்லது நிழற் படங்கள் முதலிய வற்றைப் பயன்படுத்தலாம். பயன்படுத்தில்ை குழந்தை கள் நூலகம்பற்றிய அறிவினை ஓரளவு பெறுவர். சொற்பொழிவுகள் நடந்து கொண்டிருக்கும் நேரத் திலே நூலகம்பற்றிய துண்டு அறிக்கைகளை மக்களுக்கு.