பக்கம்:நூலக ஆட்சி.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நூலிற்குப் பழுது ஏற்பட்டிருப்பின் அதனை உடனே உரியவரிடம் அறிவித்தல் வேண்டும். மேலும் எடுத்துச் சென்ற நூல்களை மிகவும் பாதுகாப்போடும் அழுக்குப் படாமலும் கையாள வேண்டும்.

26. நூலகத் தலைவர் இரவல் தருவதை எந்த நேரத்திலும் நிறுத்திக்கொள்ளலாம். மேலும் இரவல் கோரும் எந்த விண்ணப்பத்தையும் (சரியின்றியிருப்பின்) எக்காரணமும் கூறாது மறுக்கலாம். அத்தகைய விண்ணப்பங்கள் எல்லாம் நூலக ஆணைக்குழுச் செயலாளருக்கோ தலைவருக்கோ அனுப்பப்படல் வேண்டும்.

27. நூலகக்குழுச் செயலாளருடன் கலந்து சில விதிகளின் பேரில் நூலகத் தலைவர் சிறப்பான இரவல் தரலாம்.


செயலாளர்.

தலைவர்.

நூலகத் தலைவர்.




"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/73&oldid=1153019" இலிருந்து மீள்விக்கப்பட்டது