பக்கம்:நூலக ஆட்சி.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
(2) பிற துறையினர் நூல்களுக்கென வழங்கிய பொருள்:
(3) பொறுப்புத்தொகை, முன்பணம் இவற்றின் மூலம் கிடைக்கும் வட்டி வரவு:

14. ஆண்டு வரவு செலவுக் கணக்குகளைப் பரிசீலனை செய்தவர் :

திரு பெரி. தியாகராசன், பி.காம்.,எப்.சி.ஏ.

15. நூலகப் பயிற்சி வகுப்பு :

1. ‘டிப்ளமா’ பயிற்சி வகுப்பு 2. ‘சர்டிபிகேட் பயிற்சி வகுப்பு.
இதுவரை படித்த மாணவர்களது தொகை :
இவ்வாண்டில் சேர்ந்த மாணவர்களது எண்ணிக்கை :
அ. திருமலைமுத்துசுவாமி,
நூலகத்துறைத் தலைவர்,
தியாகராசர் பல்கலைக் கழகம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/81&oldid=1123208" இலிருந்து மீள்விக்கப்பட்டது