பக்கம்:நூலக ஆட்சி.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வரவு விவரங்கள் எண்ணிக்கை சம்ப
அளிக்கப்பட்ட பொருள்: ரூ. 80,000 1. அலுவலர்களது சம்பளம்:
1. நூலகத்துறைத் தலைவர் 1 250-2
2. துணை நூலகத் தலைவர் 1 200-1
3. மேல்பிரிவு எழுத்தாளர் 2 70-7½-
4. கீழ்ப்பிரிவு எழுத்தாளர் 8 50-4-
5. உதவியாளர் 1 30-2-
6. வேலையாட்கள் 8 25-1-
7. துப்புரவு செய்வார் 2 16-½-
8. ஓய்வுக் கால உதவித் தொகை
2. சேமவைப்பின் நன்கொடை :
3. நூல்கள் பருவவெளியீடுகள் :
4. பிறசெலவுகள்:
1. தபால் செலவு
2. பணியாளர்க்குரிய ஆடை முதலியன
3. தட்டுமுட்டுச் சாமான்கள்
4. இன்யூரன்சு (Insurance)
5. வரி
6. நூல்களை ஆண்டிறுதியில் சரிபார்ப்பவருக்குரிய ஊதியம்
7. பிறசெலவினங்கள்
மொத்தம் 1, 80,000
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/83&oldid=1153020" இலிருந்து மீள்விக்கப்பட்டது