பக்கம்:நூலக ஆட்சி.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நூலகச் சொற்கள்
Accessioning நூல்களைப் பதிவு செய்தல் அல்லது வரிசைப் பதிவு செய்தல்
Accession Number வரிசை எண் அல்லது பதிவெண்
Accession Register நூலடங்கல்
Bill Register Invoice Book விலைச்சீட்டு ஏடு
Binding நூல் வடிவாக்கம் அல்லது நூல்களைப் பழுது பார்த்தல்
Book Card நூல் அட்டை
Book Issue Method நூல் வழங்கும் முறை
Book List நூல் பட்டியல்
Book Order நூல் வாங்குதல்
Book Pocket நூல் பை
Book Selection நூல் தேர்வு
Borrower's Ticket உறுப்பினர்ச் சீட்டு
Catalogue நூற்பட்டியல் தொகை
Cataloguing நூற்பட்டியல் தொகை எழுதுதல்
Catalogue cards நூற்பட்டியல் தொகை அட்டைகள்
Checking off விலைச் சீட்டினைச் சரிபார்த்தல்
Classification நூல்களை வகைப்படுத்தல்
Classification No. வகைப்படுத்திய எண்
Collation நூல்களைச் சரிபார்த்தல்
Counter நூல் வழங்கும் இடம்
Date Slip நாள் சீட்டு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/89&oldid=1123214" இலிருந்து மீள்விக்கப்பட்டது