தலைசிறந்த நூலகங்கள் 1 5 I கம் தடங்கலாக இருப்பதில்லை. மாருக, ஒரு பல்கலைக்கழ கம் கால மாறுதலுக்கு ஏற்ப முன்னேற்றப் பாதையில் சென்று, புதிய குறிக்கோள்களை அடைவதற்கு நூலகம் உறு துணையாக இருக்கிறது. ஒரு கல்வி நிறுவனத்தின் கல்வித் தரம் எந்த அளவுக்கு உயர்வாக இருக்கிறது என்பதை அந் நிறுவனத்திலுள்ள நூலகத்தின் தரத்தைக் கொண்டு மதிப் பிடலாம். இவ்விதமாக, முழு அறிவு வளர்ச்சிக்கு வலுவான நூலகங்கள் இன்றியாது தேவை என்பதை எல்லோரும் உணர்ந்துள்ளனர். இதை ஹார்வர்டு பல்கலைக்கழக திரு வாகிகள் முழுதும் உணர்ந்த காரணத்தில்ை, நூலகத்தை வலுப்படுத்துவதில் தனிக் கவனம் செலுத்தினர்கள் அவர் களது அயராத உழைப்பின் சின்னமாக இன்று ஹார்வர்டு பல்கலைக் கழகம் விளங்குகிறது. ஹார்வர்டு கல்லூரி நூலகம் ஹார்வர்டு பல்கலைக் கழக நூலகத்தின் பேருறுப்பாக ஹார்வர்டு கல்லூரி நூலகம் இருந்து வருகிறது. உண்மை யில் கல்லூரியின் கலை, விஞ்ஞானத் துறைகளின் தனித்தனி நூலகங்களும் அவை தனித்தனியே சேகரித்த நூல்களும் அடங்கியதுதான் இந்தக் கல்லூரி நூலகமாகும். மூன்று பெரிய தலைமைக் கட்டிடங்களிலும், மற்றும் பல தனிக் கட் டிடங்களிலும் உள்ள நூல்களும் கல்லூரி நூலகத்தைச் சேர்ந்தவையே. கல்லூரி நூலகத்தின் தலைமையான சேகரிப்புகள், meul-sarr? (Widener) Gasparu---si (Houghton), Gaudirsiwu :ஆகிய ன்று பெரிய கட்டிடங்களில் உள்ளன. இவை பல்கலைககழக நூலகத்தின் ஒரு பிரிவாக விளங்குகின்றன. கலை, விஞ்ஞானத் துறைகளைச் சேர்ந்த சுமார் 24 நூல அங்களும், பட்டதாரித் தொழிற் பள்ளிகளைச் சேர்ந்த 12 லகங்களும், மற்றும் சிறப்பு ஆராய்ச்சிக் கூடங்களைச் 妮恢 10 நூலகங்களும் ஒரு பிரிவாகும். நூ-11
பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/178
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை