பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகங்காட்டும் அருங்குறள்

உலகில் காணப்படும் பலவகைப்பட்ட மக்களையும், ԼI Յւ) Gl16) : கிலைகளுக்கேற்ப வேறுபடும் அவர்களது மனநிலைகளையும் உணர்ந்து கூறும் திறமுடையார் ஒரு சிலரே. உலகப் பொதுமறையை அருளிய திருவள்ளுவர் இத்திறத்தில் சிறப்புற்று விளங்குவதை அவரது குறட் பாக்கள் வழி அறியலாம். உணர்தற்கெளிய இவரது அருங்குறட்பாக்கள் அறவோர், துறவோர், கள்வர், கயவர், பெற்றாேர், சான்றாேர், காதலர் போன்றாேரின் அகநிலையை நன்கு வெளிப்படுத்தும் அருங்குரலாகவும் ஒலிப்பதைக் wà5.TGARITGı)/TLD .

குறட்பாக்களில் அகம்” என்ற சொல்லாட்சி

உள்ளம், இடம் என்ற இருபொருளிலேயே அகம் என்ற சொல் குறளில் ஆளப்படுவதைக் காணலாம்.

  • அன்பு அகத்து இல்லா உயிர்வாழ்க்கை (78)

அகத்துறுப்பு அன்பு இலவர்க்கு (79) * அகன் அமர்ந்து செய்யாள் உறையும் (84)

அகன் அமர்ந்து ஈதலின் கன்றே (92)

அகத்தாளும் | இன்சொலினதே அறம் (93)