பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 கெஞ்சின் நினைவுகள்

மறைந்து வாழும் மக்கள் இவ்வுலகத்துப் பல ராக உள்ளனர். இவ்வாறு உலகை ஏமாற்றி வாழ்பவர்களின்

வஞ்சனை பொருந்திய உள்ள நிலையை, o

  • மனத்தது மாசாக மாண்டார் நீராடி

மறைந்தொழுகு மாந்தர் பலர் ? என்ற குறட்பாவின்வழி உணர்த் துகிரு.ர்.

ஒருசிலர் தன் உள்ளத்தே எழும் மனவெழுச்சியின் காரணமாகத் தனக்கு எதிராக உள்ளவர்களின் வலிமை யையும் சிந்திக்காது செயல்படத் தொடங்குவர். பின்னர் அவா கள் வலிக்கு ஆற்றாது தன்வினையைக் கைவிடுவர் இவ்வுள்ள இயல்பினைக் கூர்ந்தறிந்த வள்ளுவர்,

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தினுக்கி இடைக்கண் முரிந்தார் பலர்

என்று கூறுகிரு.ர்.

பெற்றாேரகம்

சிறு குழந்தை தன் தூய்மையற்ற கையில்ை அளா விய கூழை எவரும் ஏற்றுக் கொள்ளார். ஆயின் அதனை அமிழ்தினும் இனிய பொருளாக ஏற்றுக் கொள்கிறது தாயின் உள்ளம். இவ்வாறே தன் மகன் அறிவுமிக்க சான் ருேகை விளங்குகிருன் என்பதைக் கேட்டதும் அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியை விடப் பெரிதும் உவக்கிருள். தாயைத் தவிர வேறு எவரும் இந்த உள்ள கிலேயை எளிதில் அடைய இயலாது. தன்னலமற்ற இந்த உள்ள நிலையை,

அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள் சிறுகை யளாவிய கூழ் ’