பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகங்காட்டும் அருங்குறள் 11 :

என்று கூறுகிரு.ர். எனவே செய்தற்குரிய செயலைச் செய் தல், பணிவுள்ளம் போன்ற பண்புகளைக் கொண்டவர்” பெருமையுடையோராகக் கருதப்படுவர் என்பது உணரப் பெறுகிறது.

சான்றாே ரகம்

எல்லாப் பண்புகளும் கிறைந்த சான்றாேர், தமக்குத் தினையளவு உதவி கிடைத்ததாயினும் அதனைப் பனேயள வாகக் கருதுவர் (104); தம்முடைய துன்பத்தை நீக்கிய வருடைய நட்பினை எழுவகைப் பிறப்பிலும் மறவாது கினைத்திருப்பர் (107); ஒழுக்கத்திலிருந்து நீங்கில்ை உண்டாகும் குற்றத்தை அறிந்து சான்றாேர்கள் செய்தற். கரிய செயலாயினும் தம் ஒழுக்கத்திலிருந்து குன்ற மாட் டார்கள் (186); இவர்கள் மறந்தும் தீய சொற்களே தம் வாயாற் கூறமாட்டார்கள் (139); இதல்ை அவர்கள் கொண்ட மனத்துய்மை நன்கு புலகிைன்றது. இச்சான் ருேர்கள் பிறனில் விழையாத பண்புடையோராகத் திகழ் கின்றனர் (141); இவர்கள் தமக்குப் பழியுண்டாகும் செயல்களைச் செய்யார் (173); சிற்றின்பத்தை விரும்பி அறனல்லாத செயல்களைச் செய்யார் (178); வறியராய் இருப்பினும் பிறர் பொருளை விரும்புதல் செய்யார் (174); செல்வஞ் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்வதற்குத் தளரார் (218); தாம் புகழ் பெருது ஒழிவாராயின் அதனையே வசையாகக் கருதுவர் (388); தமக்கு இன்ன செய்தவனுக்கு மீண்டும் அதனைச் செய்யாதிருப்பது இவர்கள் துணிபாகும் (812); தமக்குச் சிறிதளவு பழிநேரினும் அதனைப் பனையளவாகக் கொண்டனர் (483); இனத்தோடும், தனித்தும் ஆராய்ந்து துணிந்த பின்னல்லது எங் த வினையை யும் தொடங்கார் (464), இழிவு ங் தவிடத்து தம் மானத்தை கிலோகிறுத்தி உயிர்துறப்பர் (969); தம்