பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 12 நெஞ்சின் நினைவுகள்

உயிரினும் காணத்தைச் சிறந்ததாகக் கருதுவர் (1017); இங்குக் கண்டவைகளின் மூலம் நன்றி மறவாமை. பமி பாவங்களுக்கு அஞ்சுதல், வினைத்துாய்மை, போன்ற சான் ருேர்களின் உள்ளப்பண்புகள் உணரப்படுகின்றன.

உயர்குடிப்பிறந்தாரின் அகநிலை

வறியார் சென்றவழி முகமலர்ச்சி, உள்ளன. கொடுத் தல், இன்சொற் சொல்லுதல், இகழாமை என்ற உள்ளப் பண்புகள் உயர்குடிப் பிறந்தாரின் இயல்பான உள்ள நிஆலயாம் (958). இவர்கள் கோடியளவாகிய செல்வத்தைப் பெற்றாராயினும் தம் ஒழுக்கங் குன்றும் செயல்களேச் செய் யமாட்டார்கள் (954). இதல்ை அவர்களது கிலே திரியாத உள்ளப்பண்பு பெறப்படுகிறது.

கற்றாரகம்

கற்றறிந்தார் மேலும் மேலும் அந்தக் கல்வியையே விரும்பும் ஆர்வ உள்ளம் கிரம்பியவராயிருப்பர் (399). கல்லாதவனது அறிவுடைமை சில நேரங்களில் நன்றாக அமையினும் அதனை அறிவுடைமையாகக் கொள்ளமாட் டார் (414). இவர்கள் வரக்கடவதனை முன்னறியவல்ல

மனநிலையை உடையவராய் இருப்பர் (437).

தீயோனகம்

பிறர் செல்வங் கண்டவழி அழுக்காறு கொள்ளும் மனநிலையைப் பெற்றிருப்பர் (168); அயலாரையும் கேளி ரையும் பிரிக்கும் புறங்கூறும் பண்புடையராய் இருப்பர் (187); பொறிகளை அடக்காது பலவாய கினைவுகளை நினைங் திருப்பர் (337); தாங்கேட்கும் மறைகளைப பறையினைப் போன்று அனைவர்க்கும் கூறிச்செல்வர் (1078); பிறர்