பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகங்காட்டும் அருங்குறள் IIむ。

செல்வத்தாற்பட்டுத் துகிலுடுத்தல் போன்ற செயல்களைக் காணின், அவர்களிடத்துக் களங்கமில்லையாயினும் களங் கம் ஏற்படுத்துவர் தியோர் (1079). இதல்ை மன அடக்க மின்றி, பொருமையும், பிற்போக்குக் கேடு குழும் பண்பும் மிக்க தியோரது உள்ள கிலை புலகிைன்றது.

களவு கற்பு வாழ்க்கையில் தலைவன் தலைவி

இருவரின் அகநிலைப் பண்புகள்

கினேந்த துணையானே களிப்பெய்தலும், கண்ட துணை யானே மகிழ்வெய்தலும் கள்ளுண்டார்க்கில்லை, காமமுடை யார்க்குண்டு (1281) எனத் தலைவி கூற்றின்வழி காதலரின் உள்ள நிலையை எடுத்துக்காட்டுகிறார் வள்ளுவர்.

தலைவன் அகநிலை

தலைவியைக் கண்டவுடன் அவளது அழகைக் கண்டு. மயங்கும் தலைவனது உள்ள நிலையை,

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் னெஞ்சு ’

எனவரும் தலைவன் கூற்றாக அமையும் குறட்பாவழி உணர்த்துகிரு.ர். இதேபோன்று தலைவன் கூற்றாக அமையும்,

கண்களவு கொள்ளுஞ் சிறுகோக்கங் காமத்திற் செம்பாக மன்று பெரிது ‘

என்ற குறட்பாவில் தலைவியது பார்வையே இன்பம் பயக்கும் எனும் தலைவனது உள் ளநிலையை விளக்குகிரு.ர். நூல்களின் பொருளே அறிய அறிய அறியாமை பெரு குவது போலத் தலைவியிடத்து அன்பு பெருகும் உள்ள கிலேயை அடைகிருன் தலைவன். இதனை,