பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகங்காட்டும் அருங்குறள் 115 தலைவன் பிரிவின் பின் தலைவியின் உள்ள நிலை

தலைவனை நினைத்துப் புலம்பல்

தலைவன் உடனிருந்த காலத்துக் கூறியவைகளை கினைந்து தலைவி புலம்புகிருள்.

விளியுமென் இன்னுயிர் வேறல்லர் என்பார் அளியின்மை ஆற்ற கினைந்து

எனத் தலைவி கூற்றாக அமையும் குறட்பா தலைவியின் இப் பண்பினே உணர்த்துகிறது. தலைவன் வாராமையின் தான் அவனைச் சேரலே தகும் என்பதுபோன்று எண்ணுகிருள் (1343). அடுத்துத் தலைவனப் பெற்றவிடத்து அவன் பிரி விற்காக அஞ்சும் உள்ளங்லையையும், பெருதவிடத்து அதற்காக வருந்தும் உள்ள கிலேயையும் எடுத்துக்கூறிப் புலம்புகிருள். இங்குத் தலைவியின் வேட்கை மிகுந்த உள்ள கிலே புலப்படுத்தப்படுகிறது.

பிரிவாற்றாது தலைவன் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கும் உள்ள நிலை

தலைவனை கினைந்து அவன் பிரிந்து போன நாட்களே ஒவ்வொரு நாளும் கணக்கிட்டுக்கொண்டே வருகிருள். மேலும் தலைவன் வரும் வழியையும் நாள்தோறும் பார்த்துக் கொண்டே கிற்கிருள். தலைவியின் ஆவல் மிகுந்த உள்ள கிலையை,

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல் ‘

எனத் தலைமகள் கூற்றாக வரும் குறட்பாவழி புலப்படுத்து கிறார். கலைவனைப் பிரிந்த மகளிர்க்கு ஒருங்ாள் ஏழுநாள் போல நெடிதாகத் தோன்றுமாம்.