பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 நெஞ்சின் கினைவுகள்

ஒருநாள் எழுநாள்போற் செல்லுஞ்சேட் சென்றார் வருங்ாள்வைத் தேங்கு பவர்க்கு

எனவரும் தலைமகன் கூற்றுவழியும் தலைவியின் ஏக்கநிலையை உணர்த்துகிறார் வள்ளுவர்.

பிரிவாற்றாது வருந்தும் தலைமகளிர் கனவின் மூல மாவது தலைவனைக் காணவேண்டும் என்ற உள்ள கிலேயை உடையவராய் இருக்கின்றனர்.

கனவிஞல் நல்கா தவரைக் கனவின ற் காண்டலின் உண்டென் னுயிர்

என்ற குறட்பா தலைமகளின் இவ்வுள்ள நிலையை நன்கு புலப்படுத்துகிறது.

தலைவி என்றும் தலைவன் பிரிவையும், அவனே மீண்டும் காணப்போகும் நாள் களேப் பற்றியுமே எண்ணிக் கொண்டிருக்கிருள். எனவே தலைவனைக் கண்டவுடன் இவ் வளவு நாள் பிரிந்தமைக்காக அவனுடன் ஊடுவேன அன்றி மீண்டகாள்களுக்குப் பிறகு தலைவனைக் கண்டமைக்காக மகிழ்வெய்துவேன என்றெல்லாம் எண்ணுகிருள். தலை மகளின் இவ்வுள்ளப் போராட்டத்தை,

புலப்பேன் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்

  • H

கண்ணன் ன கேளிர் வரின்

என்ற தலைவி கூற்றின் வழி நன்கு உணர்த்துகிரு.ர். தலைவனைக் காணுதவிடத்து அவன் குற்றங்களே உணர்த லும், கண்டவுடன் அவனது குற்றங்களே மறத்தலுமாகிய தலைவியின் அன்பு கிலேயையும் வள்ளுவர் எடுத்துக்காட்டு கின்றார் (1286).