பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 நெஞ்சின் நினைவுகள்

வகைப்படுமென்றும், அவற்றில் ஒன்று உரை யாப்பு

lெ )க என்றும் குறிப்பிடுகின்றது. உரைநடையின் வகைகள் நான்காகும். அவரே பின்வருமாறு உரைத் துள்ளார்:

பாட்டிடை வைத்த குறிப்பி னுைம் பாவின் றெழுந்த கிளவி யானும் பொருண்மர பில்லாப் பொய்ம்மொழி யானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி யானுமென்று உரைவகை நடையே நான்கென மொழிப

இதன் பொருள் வருமாறு: உரைநடையும் செய்யுளும் கலந்துள்ள நூல்களும், பாட்டிற்கு உரையாகக் கூறப்படும் உரைநூல்களும், ஒ ரு .ெ பா ரு எளி ன் றி ப் பொய்படத் தொடர்ந்துசொல்லும் நவீனங்களும், நகுதற்கு ஏதுவாகிய நாடகங்களும், சிறுகதைகளும், P-GöDJ「s5GのLー நூல்கள் என்பது இந்நூற்பாவால் பெறப்படுகின்ற கருத்தாகும்.

முதன்முதலாக உரைகடையினைச் சிலப்பதிகாரக் காப்பி யத்தின் இடை இடையே காண்கிருேம். உரைபெறு கட்டுரை’ என்ற தலைப்பில் அமைந்துள்ள கீழ்க்கானும் பகுதி, எதுகை மோனை அமைந்த உரைநடையாய்இலங்கு வதனைக் காணலாம்.

  • அன்றுதொட்டுப் பாண்டியநாடு, மழை வளங் கரங்து, வறுமை எய்தி, வெப்பு நோயும் குருவும் தொடரக், கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன் கங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிர வரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய, நாடு மலிய மழைபெய்து கோயும் துன்பமும் நீங்கிற்று.