பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்று தொடங்கிய உரைநடை 125

நின்றாள்: இனி அடுப்பது செய்வாயாக-எனத் தோழி அறத்தொடு கில்லா கிற் றல்’

‘உச்சிமேற் புலவர்கொள் நச்சினர்க்கினியர் உரை யாசிரியர்களுக்குள் கூரிய மதிநுட்பமும் சீரிய சொற் பெய்வும் துலங்க உரைநடை கானும் உரவோராவர். இவ ருடைய உரைநடை ஐரோப்பியர்தம் உரை விளக்கம்போல் அமைந்துள்ளதாக அறிஞர் போயர் பாதிரியார் பாராட்டுவர். எளிமையும் எழிலும், உணர்வும் உயிரோட்டமும்,கவிதைப் பெற்றியும் கவினுறு சொல்லாட்சியும் கொண்டது இவர் உரைநடை என்பர் வ. வே. சு. ஐயர். தொல்காப்பியம், கலித்தொகை, பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி முதலிய நூல் களுக்கெல்லாம் தம் நுண்மாண் நுழைபுலமும், கற்றுத் அதுறை போய கல்வியும் விளங்க இவர் கண்டிருக்கும் உரை தமிழ் உள்ளளவும், தமிழ் உரைநடையின் மைல்கல் எனப் பெருமை பேசி கிற்கும்.

’பாலேத்தன்மையாவது யாது?’ என்ற விவிைற்கு விளக்கம் தருவார் போன்று இவர் எழுதும் விளக்கவுரை நம்மை வியப்பின் எல்லைக்கு இட்டுச் செல்வதாகும்.

  • பாலேத் தன்மையாவது காலையும் மாலையும் கண்பக லன்ன கடுமை கூரச் சோலை தேம்பிக் கூவல் மாறி ருேம் கிழலுமின்றி நிலம் பயந்துறந்து புள்ளும் மாவும் புலம்புற்று இன்பமின்றித் துன்பம் பெறுவது’

மேலும் சீவக சிந்தாமணியில் திருத்தக்க தேவர்

“இலக்கண"யின் அழகைக் கீழ்க்கானும் பாடலில் பின் வருமாறு புனைந்துள்ளார்.