பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 நெஞ்சின் நினைவுகள்

தொடங்கிக் கல்வெட்டுத் தமிழ், நாட்டு வரலாற்றிற்குத் துணை புரியும் சாதனமாய்த் துலங்கியது. கல்வெட்டிலும் அகவற்பா அமைப்பில் உரைநடை வடிவமும் வாழ்வும்

பெற்றது எனலாம்.

  • பூரீ திருபுவங்ச் சர்கிர விநத்திகள் பூரீ ராச ராச .ே த. வ ரு க் கு யாண்டு பதிருைவதற்கெதிராம் ஆண்டு நாள் இரு நூற்றெழுபத்திரண்டு காங்கயராயனும் திருமஞ்சனம் அழகியனும் தென்னவன் பிரமராயனும் ஆளுடையனுயற்ை கோவிலுக்கு பூரீ காரியம் செய்வார்களும் சமுதாயம் செய்வார்களும் கோவில் 5ாயகம் செய்வார்களும் சமுதாயம் செய்வார்களும் செய்யத் திருவாய்மொழிந்தருளினபடி, உய்யக் கொண்டார் வள நாட்டு அம்பர்நாட்டு அம்பாரு வங்தை அரயன் சிவே தவன பெருமானை தொண்டைமான் பெரும்பெற்றப் புலியூற் முடித்தலைக் கொண்ட பெருமாள் திருவீதி மேலைத் திருவீதி கீழைச் சிரகில் யெடுப்பித்த அறப் பெருஞ் செல்வி சாலையில் உண்னும் ஆதுலற்கு அரிசியும் கறிவிறகு உள்ளிட்ட விஞ்சலத்துக்கும் அடுவார்த் தண்ணிர் வார்ப் பாற்க்குஞ் சாலை அழுவு கொரவும் உள்ளிட்டு வேண்டுவன வையரத்துக்கு இரைமிகுதி கொண்டு செய்ய இவன் காணியான கிலத்துக்குத் தந்த ராசாதிராச வளட்ைடு பாண்டுரான குலோத் துங்க சோழன் வல்லத்து நிலமாய் ராசராசன் அம்பர் யென்னும் பெறவேணு மிடுக்கச் சொன்ன கிலம் நாற்பத்திகாலேகாலும் பதிரைாவதினெ திராமாண்டு பிசான முதல் யிச்சாலைக்குக் காணிக் கைக் கொள்ளவும், இந்த கிலத்துக்கு இவன்தந்த