பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்று தொடங்கிய உரைநடை - 129*

சாதனம் திருக்கை ஒட்டியிலே ஒடுக்கி வைத்துக் கொண்டு இப்படிக் குலோத்துங்க சோழன் திருமாளிகையிலே கல்வெட்டவும் கடலதாகப் பெற வேணும் யென்று இவன் நமக்குச் சொன்ன மையில் யிப்படி செய்யக் கடவதாகச் சொன் ைேம். இப்படி செய்யப் பண்ணுவது யெழு தின்ை திருமந்திர ஒலே நெறியுடைய சோழ வேந்த வேளானென்றும் திருவாய் மொழிங் தருளிநார் இவை செதிராயன் எழுத்தென்றும் இவை காலிங்கராயன் யெழுத்தென்றும் இவை காங்கெயராயன் யெழுத்தென்றும் பிரதாசம் செயிதருளி வந்த செய்யும்படி கல்வெட்டியது”

மணியும் முத்தும் கலந்திருந்தாற்போலே தமிழும் வட மொழியும் சரிபாதியாகக் கலந்து நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்திற்கு உரையாசிரியர்கள் உரைகண்டனர். ‘ஈடு’ எனச் சொல்லப்படும் உரையும் இவ்வாறு எழுந்ததே யாகும்.

  • காரையாகில் வெளுத்திருக்கையும், அன்றிலாகில்

வாயலகு நெகிழ்த்தவாறே கதறுகையும்: கடலாகில் எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி கூப்பிடுகையும், காற்றாகில் வேறு பர்டின்றி எப்பொழுதும் திரிகையும், மேகமாகில் ரோய் இற்று இற்று விழுகையும், சந்திரகிைல் தேய்வது வளர்வதாகையும், இருளாகில் பொருள் களைக் காண ஒண்னது தடுக்கையும், கழியாகில் அலைவாய் முகமாய் ஏறுவதும் வடிவதுமாகையும், விளக்காகில் இற்று இற்று எரிகையும், இங்ஙனம் இவற்றிற்கு இத்தன்மைகள் எப்பொழுதும் உள்ளவை என்று அறியாமல், இவையெல்லாம்