பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்று தொடங்கிய உரைநடை 133

தொடங்கிய தருணத்து, “எனது ‘யான’ என்னும் தேக சுதங்கிாம், போக சுதந்திரம், ஜீவ சுதந்திரம் என்ற மூவகைச் சுதந்திரங்களும் நீங்கிய விடத்தே கிடைக்குமென்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி யறிந்தேன். ஆகலில், எனது சுதந்திர மாகக் கொண்டிருந்த தேக சுதந்திரத்தையும், போக சுதந்திரத்தையும், ஜீவ சுதந்திரத்தையும், தேவர் திருவருட்கே சர்வசுதந்திரமாகக் கொடுத்து விட்டேன்’

அஷ்டாவதானம் வீராசாமிச் செட்டியார் விநோதரச மஞ்சரி’ என்னும் அரியதோர் உரைநடை நூலே எழுதினர். இவருடைய நடை, கயம் மிக்கதாகத் தோன்றுகின்றது. சான்றுக்கு ஒரு பகுதி காண்போம்:

காற்றுக் கெதிரே ஏற்றிய விளக்குப் போல, அடிக்கடி யலைந்து ஓயாமல் ஆடும் பம்பரம் போல, இடைவிடாது சுழன்று, ஒரு வேலையுமில்லா விட்டாலும் கிற்க நேரமில்லாமல் திரியும் காய் போல அரைக் கணமுங் தங்காது, காடு மலை காறுைகளெல்லாங் கடந்து, லோகா லோக மெங்கும் ஒடியுழல்கின்ற பொல்லாத மன மென்னுங் குரங்கு அஞ்ஞானமாகிய வெறி கொண்டு, ஆணவமாகிய மரத்தில் ஏறி, பலவகை எண்ணமாகிய இலைகள் செறிந்த ஆசையாகிய கிளைகளைத் தாவி, திவினையாகிய கனிகளைக் கொள்ளை கொண்டு சேஷ்டை செய்ய வொட்டாமல், அதனே கிராசையாகிய கயிற்றின ற் கட்டி விடய வாகனையில்லாமல் அடக்கி