பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

கெஞ்சின் கினைவுகள்

குறையோ, இருவருடைய குறைகளுமேயோ

தெரியவில்லை; அந்த வீட்டில் மூவரும் சேர்ந்து

சந்தோஷமாக இருக்க முடியவில்லை’

(கினைவு மஞ்சரி: முதற்பாகம்: ப. 124)

வடமொழிக் கலப்பில்லாத துாய தனித்தமிழில் உரை

நடை எழுத வேண்டும் என்ற அவாவால் அம்முறையில் தனித்தமிழ் இயக்கம் கண்டு தனித்தமிழ் உரைநடை எழுதிய சான்றாேர் மும்மொழி வல்ல சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள் ஆவர். சான்றாகக் கீழ்க்கானும் பகுதியினைக் காண்போம்.

நமது பொதுநிலைக் கழக முதன் மாணவரும்,

சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழாசிரி யருமான மணி. திருகாவுக்கரசு முதலியார் பிரசோற்பத்தி வைகாசி 10ஆம் நாள் சனிக் கிழமை (23. 5. 1981) முற்பகலில் திடீரென இம்மண்ணுலக வாழ்வு நீத்து விண்ணுலகு புகுந்த செய்தி இத்தமிழ் காட்டவர் எல்லோரையும் திடுக்கிடச் செய்து, அவருக்குப் பெருந்துயரைத் தருவதொன்றாய் எங்கும் பரவலாயிற்று. முகிழ்ந்து மணங்கமழ்ந்து அமுகாய் மலரும் பருவத்தே ஒர் அரிய செங்கழுநீர்ப் பூ அதனருமை யறியான் ஒருவற்ை கிள்ளி யெறியப்பட்டு அழிங் தாற் போலவும், மறை கிலாக் காலத்தே திணிந்து பரந்த இருளின்கட் செல்லும் நெறி இதுவெனக் காட்டுதற்கு ஏற்றி வைத்த ஒரு பேரொளி விளக்குச் சடுதியில் வீசிய குறைக் காற்றில்ை அவிந்து மறைந்தாற்போலவும், நீண்டநாள் வறுமையால் வருந்திய ஒருவன் புதையலாய்க் கண்டெடுத்த பொன் கிறைந்த குடம் ஒன்று