பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 கெஞ்சின் கினைவுகள்

இங்கு உதட்டின் முனை நடுக்கத்தில் மெய்ப்பாட்டைப் படம் பிடித்துக் காட்டி வெற்றி பெற்று விடுகின்றார் கவிஞர்.

கற்பனை

“கற்பனையின் வெளிப்பாடே கவிதை’ என்கிறார் ஷெல்லி. “கற்பனே, உணர்வு என்ற இரண்டின் மொழி கவிதை-என்கிறார் ஹாஷ்லிட் (W.H. Hudson, An Introduction to the study of Literature) - T -āś is 33 g5#. தம் கவிதைகளைக் காணும்போது இக்கூற்றின் உண்மை புலப்படுகிறது.

உலகியல் கற்பனை

உலகத்தில் உள்ள பொருட்களை வைத்துக் கற்பனை படைத்தல் உலகியல் கற்பனை ஆகும். பாவேந்தரின் கற்பனைகள் உலகியல் கற்ப அனகளே.

மலர் போன்ற மெல்லிய காதல் கினைவுகளே மனிதர் களிடம் இருப்பதாய்க் கற்பனை செய்யலாம். அதைவிட, மனிதர்களுடைய உணர்வுகளை மலரிடம் காண்பதாகக் கற்பனை செய்வது உயர்ந்த கற்ப&ன.

பொழியாத தேனைத்தன் புதுநாதன் உண்ண ட! வழி பார்த்திருந்தாள் உடல் - மயிலாற் சிவந்தாள். தழையும்பண் னென்றுவரத் - தன் மெய் சிலிர்த்தாள் கமழ்தா மரைப்பெண் இதழ்க் - கலைசோரக் கைகள் அமையாது தாழ - ஆ! ஆ! : என் றிருந்தாள் இமைப்போதில் தும்பிகாதல் - இசைபாடிவந்தாள் கமழ்தாமரைப் பெண் இதழ்க்- கையால் அணைத்தாள்.

இப்பாடலில் தன் காதலகிைய வண்டின் வருகை இசை கேட்டு, மலர்ப்பெண் இதழ்களெனும் ஆடை நெகிழ