பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசன் பாடல்களில் கவிநயம் 149

இதயம் மலர்கிருளாம். அந்த இசை, அவள் உள்ளம் திறக்கும் சாவியாகிறது என்பதைக் கற்பனை நயம்படக் காட்டுகின்றாள்.

வானத்தைத் தேங்கிநிற்கும் பொன்னுருகவும் கதிரவனை மாணிக்கப் படகாகவும் உருவகப்படுத்துகின்றார் கவிஞர்.

தேங்கி நிற்கும் பொன்ற்ைறில் செழுமாணிக்கச் செம்பரிதிப் படகோடும்! கீழ்த்திசை வான் வாங்கிநிற்கும் ஒளியைப் பார் காட்சித் தேனில் வண்டடி காம் என்று ரைத்து மகிழ்ந்து கின் ருள் --

இங்குக் காட்சியினைத் தேகைவும், அன்னம், அன்னத்தின் தோழி நீலியையும் வண்டாகவும் கற்பனைப்படுத்தி ‘பாண்டியன் பரிசில் பாங்குறக் கூறுகின் ருர்.

குளத்துரிேல் தாமரை இலையின்மேல் தண்ணிர்த் துளிகள் இருத்தலைக் கவிஞர் பார்க்கின்றார். உடனே கற்பனை எனும் ஒவியத்தை உவமைவழித்திட்டுகின்றார்,

கண்ணுடித் தரையின் மீது கண்கவர் பச்சைத் தட்டில் எண்ணுத ஒளிமுத்துக்கள் இறைந்தது போல்கு ளத்துத் தண்ணிரிலேய டர்ந்த தாமரை இலை ......

இங்குக்குளத்துைேரக் கண்ணுடித் தரையாகவும், தாமரை இலையைப் பச்சைத் தட்டாகவும் அதில் உள்ள ர்ேத்துளியை ஒளி முத்துக்களாகவும் கவிஞர் கற்பனை செய்கின்றார்.

10