பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 நெஞ்சின் கினைவுகள்

தாலாட்ட ஆளில் லாமல் தவித்திட்ட கிளைப்புள் எல்லாம் கால்வைத்த கிளைகள் ஆடக் காற்றுக்கு நன்றி கூறும்; ” “தாலாட்ட ஆளில்லாமல் தவித்திட்ட கிளைப்புள்” என்று கற்பனை செய்யும் அடி மிகவும் சுவை பயக்கின்றது.

מכללותb -נ:

ஒரு பொருளின் அழகைக் கண்டு மற்றாெ பொருளின் அழகை கினேந்து, இதனை அதனேடு ஒப்பிடுத உவமை. பாவேந்தர் பழைய உவமைகளைத் தழுவி கொள்வார். புதிய உவமைகளைப் படைத்துக் கூறுவார் அவைகளில் தெளிவும் செறிவும் இருப்பதைக் காணலாம்,

  • ஊரிலேனும் நாட்டிலேனும்

உலகிலேனும் எண்ணில்ை நீர்ங்றைந்த கடலைஒக்கும் நேர் உழைப்பவர் தொகை

என்ற பாடலும், காதலியின் கடிதத்தை ஆர்வத்துட படிக்கும் காதலன் நிலையினே வருணிக்குமிடத்து.

தணலிலே கின்றவர்கள் தண்ணிரில் தாவுதல்போல்

எழுத்தினை விழிகள்தாவ இதயத்தால் வாசிக்கின் ருன்’

என்ற பாடல் அடிகளும் அவரது உவமைச் செறிவுக்கு இன்பம் ஊட்டுவனவாக உள்ளன.

புருக்கள் வட்டமாக இருத்தலேக் கற்பனை கயத்துட உவமிக்கின் ருர்.

இட்டதோர் தாம ரைப்பூ இதழ் விரிங் திருத்தல் போலே “

இருக்கிறது என்கின்றார்.