பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியொளி வீசிய தமிழ் ஒளி 17. És

குந்த கிழல் தரக்

கந்த மலர்தரக் கூரை விரித்த இலை ! வெந்து கருகிட

இந்த நிறம்வர வெம்பிக் குமைந்தனையோ ! கட்டை யெனும் பெயர்

உற்றுக் கொடுங் துயர் பட்டுக் கருகினையே ! பட்டை யெனும்உடை

இற்றுக் கிழிந்தெழில் முற்றும் இழந்தனையே ! காலம் எனும்புயல்

சீறி எதிர்க்கக் கலங்கும் ஒருமனிதன் ஒலமி டக்கரம்

நீட்டிய போல் இடர் எய்தி உழன்ற னையே !

பாடும் பறவைகள்

கூடி உனக்கொரு பாடல் புனைந்ததுவும்

மூடு பனித் திரை

யூடு புவிக்கொரு மோகங் கொடுதத துவும்

ஆடுங் கிளைமிசை ஏறிச் சிறுவர் குதிரை விடுத்ததுவும்,

ஏடு தருங்கதை

யாக முடிந்தன ! இன்று வெறுங்கனவே !