பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியொளி வீசிய தமிழ் ஒளி 173

="இரவெனும் வறுமையின் கந்தல் உடை தனில் எண்ணற்ற கண்களோ விண்மீன்கள்?’ என்று பாடுகின்றார் கவிஞர்.

‘விதியோ? விணேயோ?” எனும் கவிதை நூல், சிலப் பதிகாரக் கானல் வரி, வேனிற் காதை ஆகிய காதை களில் கிகழும் கதை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு புதுவதாகப் புனையப்பெற்ற இசை நாடக நூலாகும். பூம்புகார்க் கடற்கரையினை அறிமுகப் படுத்தும் கவிஞர் தம் கவிதையில் சந்த கயமும் தத்துவக் கருத்தும் போட்டி போட்டுக் கொண்டு இணைந்து செல்கின்றன:

காவிரி மங்கை நடந்து கடற்கரை

கண் டு குளிக்கு மிடம் பூவிரி தாழைக ளென்றவள் ஆடை

களைந்து புனைந்த இடம் வுே நெடுந்திரை யோடு கடல்விளை

யாடிய நெய்தல் இடம் யாவும் விதிக்கிரை யாகு மெனக்கடல்

ஆடிய கானல் இடம். இதே நூலில் நிலவைப் பார்த்துக் கவிஞர் பின்வரு -மாறு பாடுகின் ருர்:

விண்ணி லிருந்து

விரைந்த நிலாவே!

வீதியில் வாராதே! மண்ணில் ஒருத்தி

வருந்திடு கின்றாள்!

கண்டு நகைக்காதே!

‘விராயி’ எனுங் காப்பியம் கவிஞர் தமிழ் ஒளி ஏழை எளிய மக்களுக்காக உருகிப் பாடிய உயர் ஒப்புரவாளர் என்பதனை உணர்த்தும். சிதைந்த சேரி'யினை வீராயி’ காப்பியத்தின் தொடக்கத்திலேயே கவிஞர் கமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றார்: