பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலந்தோறும் கன்னித்தமிழ் 19

பாடலிலும் கான்கு மணி போன்ற கருத்துகஅளக் கொண்ட நான்மணிக்கடிகை நூலின் ஆசிரியர் விளம்பி காகர்ை ஆவர். வாழ்விற்கு இனிய கருத்துகள் மூன்று அல்லது நான்கினே உள்ளடக்கிய பாடல்களைக் கொண்டது பூதஞ்சேந்தனரின் இனியவை நாற்பதாகும். கபிலரின் இன்னுநாற்பதின் ஒவ்வொரு வெண்பாவிலும் வாழ்விற்கு வேண்டாதன. இன்னின்னிவை என மூன்று அல்லது கான்கு பொருள்கள் கூறப்படுகின்றன. திரிகடுகம் பாடிய கல்லாதனுர் தாம் பாடிய ஒவ்வொரு வெண்பாவிலும் மனநோய் தீர்க்கும் மருந்தாகும் கருத்துகள் மூன்றி.ஆன வைத்துள்ளார். காரியாசானின் சிறுபஞ்சமூலம் ஒவ்வொரு பாடலிலும் ஐயைந்து கருத்துகளே அழகுற எடுத்துரைக் கின்றது. சிறுபஞ்சமூலம் தொண்ணுாற்றெட்டு வெண்பாக் களையுடையது.கணிமேதாவியாரின் வெண்பாக்கள் என்பது கொண்ட ஏலாதி ஆறு ஆறு நீதியுரைகள் அடங்கியதாகும். கூடலூர்க்கிழாரின் முதுமொழிக் காஞ்சி, பெருவாயின் முள்ளியாரின் ஆசாரக்கோவை நூறு நூறு செய்யுட்கள் கொண்டன. வாழ்க்கையில் ஒருவர் கைக்கொள்ள வேண்டிய நன்னெறிகளையும் கற்பழக்கங்களையும் நவிலுவன வாகும். முன்றுமையரையனர் பாடிய பழமொழி கானு று வாழ்க்கைக்கு வேண்டிய திேக்கருத்துகளே வகையுற, வனப்புற எடுத்து மொழிகின்றது.

கார் காற்பது, கார்காலப் பொழுதில் தலைவியின் இருத்தல் ஒழுக்கத்தைச் சிறப்பிக்க எழுந்த நூலாகும். கழுமலம் என்னும் இடத்தில் நிகழ்ந்த போரைப் பற்றிப் பொய்கையார் பாடிய நூல் களவழி காற்பது ஆகும். ஐந்திணை அகப்பொருள் நிகழ்ச்சிகள் அமையப் பாடப் பெற்ற நூல்கள் ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணமொழி ஐம்பது, திணேமாலே நூற்றைம்பது என்னும் கான்கு நூல்களாகும். அறம் பொருள் இன்பம் வீடு