பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|ங் தமிழர் வானியல் அறிவு 51

காற்றுப்படை முதலாகப் பட்டினப்பாலே ஈருக அமைந்தது பத்துப்பாட்டு. கற்றிணை முதலாகப் புறநானூறு ஈருக விற்பது எட்டுத்தொகை. இவை சங்க இலக்கியங்கள்

ன வழங்கும்.

சங்கப் புலவர்கள் தம் நெஞ்சில் எழுந்த உணர்ச்சி பலகள் உங்தித் தள்ள, அதல்ை எழுந்த விழுமிய வன்னங்களுக்குக் கற்பனை மெருகு கூட்டி, கருத்து வண்ணம் சேர்த்து, அழகான வடிவத்தில் பாடல்களைத் கமிழ்கூறு கல்லுலகிற்கு ஈந்தனர் உணர்வின் எல்லையில் ன்ேறு அவர்கள் பாடிய பாடல்களில் அறிவின் தெளி வயும், கற்பனையின் உயர்வையும், கருத்தின் சிறப்பி அன யம் காணலாம். விழுமிய உணர்ச்சி, அளவான கற்பனை, ‘மக்க கருத்து இவற்றின் கூட்டுக் கலவையாகச் சங்கப் பாடல்கள் ஒளிவீசி நிற்கின்றன.

இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழம் பாடல்களில் நம் முந்தையோரின் அறிவியல் ஆர்வமும் அறிவும் பளிச்சிடுகின்றன. அத்தொன்னெடுங் காலத்தி லேயே உணர்விற்கு விருந்தாய்க் கலைகளைக் கண்ட தமிழினம், அறிவிற்கு விருந்தாய் விஞ்ஞான துட்பங்களைக் கண் டிருந்தது.

தொல்காப்பியனர் தம் இலக்கணத்தில் முதற் பொருள் என்று கிலத்தையும் பொழுதையும் கண்டிருந்தது கமேர்தம் கூர்த்த மதிக்குச் சான்று பகர்வதாய் உளது. மனித வாழ்வினை உரிப்பொருள் என்ற சொல்லாற் சுட்டி, ருவர்க்கும் இயைபாக கிற்கும் பொருள்களைக் கருப்

பொருள்கள் என வழங்கியுள்ளமை காண்க.

‘வளி திரிதரு திசையும் வறிது கிலைஇய காயமும் து புறநானூற்றுத் தொடர். இத்தொடரில் ‘வறிது