பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 நெஞ்சின் கினைவுகள்

கிஅலஇய காயம் எனும் சொற்றாெடர் ஆழ்ந்து சிந்தித்தற் குரியது. ஒரு குறிப்பிட்ட எல்லையை வானத்தில் கடந்து விட்டால் புவி ஈர்ப்பு நெகிழ்ந்து விடுகிறது என்பர். அவ்: வெல் ஆலயில் வானிலிருந்து கீழ்நோக்கி எறியப்படும் பொரு ளும் கீழே விழுவதில்லை என்பர். அம்முறை அமையும் வானத்தை, வறிது நிலைஇய காயம் என்கிறார் உறையூர் முதுக்கண்ணன் சாத்தனர் என்ற புறநானூற்றுப் புலவர்.

செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ்ஞா யிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந்து அறிந்தோர் போல என்னும் இனைத்து என்போரும் உளரே

-புறநானூறு: 30: 1-6.) இம்மட்டோடன்றி வானிலுள்ள மீன்களைப் பற்றி யெல்லாம் கோள்களைப் பற்றியெல்லாம் தெளிவானதொரு சித்தனையைப் பழந்தமிழர் பெற்றிருந்தனர். மன்னன் ஒருவனை வாழ்த்தும் புலவர்,

“நின்று நிலைஇயர் நின் நாண்மீன் நில்லாது படாஅச் செலீஇயர்கின் பகைவர் மீனே’

-l 1, distrgoir ol: 24; 24-25.

என்கிறார். “கினது நாளாகிய மீன் கின்று நிலைப்பதாக; கின் பகைவருடைய நாளாகிய மீன் கில்லாது பட்டுப் போவதாக’ என்பது இதன் உரையாகும். ஈண்டு கின்

நாளாகிய மீன் எனப்படுவது கின் பிறந்த நாளாகிய மீன் என்பதாகும். ஒருவர் பிறந்த நாளன்று விண்ணில் திங்கள்