பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழர் வானியல் அறிவு む。

“மேட விராசி பொருந்திய கார்த்திகை நாளின் முதற்காலின் கண் நிறைந்த இருளையுடைய பாதியிர வின்கண் முடப்பனேடோலும் வடிவையுடைய அனுட காளின் அடி யின் வெள்ளி (முதல் கட்சத்திரம்) முதலாகக் கயமாகிய குளவடிவு போலும் வடிவையுடைய புனற் பூசத்துக் கடை பின் வெள்ளி எல்லையாக விளங்கப் பங்குனி மாதத்தினது முதற் பதினைந்தின்கண் உச்சமாகிய உத்தரம் அவ்வுச்சியினின்றும் காய அதற்கு எட்டாமீனுகிய மூலம் அதற்கெதிரே எழாகிற்க, அந்த உத்தரத்திற்கு முன் செல்லப்பட்ட எட்டாம் மீகிைய மிருக சீரிடமாகிய ாக்கத்திரம் (நகத்திரம்) துறையிடத்தே தாழக் கீழ்த் திசையிற் போகாது வடதிசையிற் போகாது கடலாற் குழப்பட்ட விளக்காக முழங்கா கின்ற தீப்பரக்கக் காற்றாம் பிதிர்ந்து கிளர்ந்து ஒரு மீன் வீழ்ந்தது வானத்தி னின்றும்’ என்பதாகும்.

இப்பாட்டின் பிற்பகுதியில் பின்வரும் கருத்து அடங்கி புள்ளது. “இங்ஙனம் அம்மீன் விழுந்ததல்ை அரசனுக்கு உறுதியாகக் கேடு வரும் என நாங்கள் அஞ்சிைேம். அவ்வாறு யாங்கள் அஞ்சினபடியே ஏழாநாள் மன்னன் இறந்தனன்’ என்பதாகும்,

பாடலின் பின்பகுதி வருமாறு:

“அதுகண்டு, யாமும் பிறரும் பல்வே றிரவலர் பறையிசை யருவி கன்னட்டுப் பொருநன்

நோயில யிை னன்றுமற் றில்லென அழிந்த நெஞ்ச மடியுளம் பரப்ப