பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி பிறந்த கதை

நாகரிகம் இல்லாத மனிதனே இன்றும் நாம் காட்டு பிராண்டி என அழைக்கிருேம். காரணம் என்ன? உடை, வீடு, மொழி முதலியன எல்லாம் காகரிகத்திற்கு வேண் டியனவாகும். வரலாற்றின் தொடக்க கால மனிதன் உடையின்றி, வீடின்றி, மொழியின்றி இடர்ப்பட்டு வாழ்ந்த தாக அறிகிருேம். இலை, தழை சிதலியவைகளை உடைக வாாகக் கொண்டு அணிந்து, மலேக் குகைகளிலும், அடர்ந்த மரச் செறிவுகளிலும் வாழ்ந்து, சைகைகளால் தன் கருத் துகளே ப் பிறருக்குப் புலப்படுத்திக்கொண்டு ஆதி மனிதன் வாழ்ந்தான் எனத் தெரிய வருகிருேம். சைகை களிலிருந்து மனித இனம் மெல்ல மெல்ல மொழியைப் படைத்துக் கொண்டது. காட்டிற் கிடைத்த காய்கனிகளை உண்டு பசி தீர்த்துக்கொண்ட மனிதன், கிலத்தை உழுது தனக்கு வேண்டிய தானியங்களே விளைவித்துக் கொள்ளத் தொட்ங்கினன். பருத்தியைப் பயிரிட்டுக்கொண்டு அதன் வழிப் பஞ்சினைப் பெற்று, அதனே காலாக நூற்று ஆடை நெய்யக் கற்றுக் கொண்டான். வீடுகளைத் தனக்கெனக் கட்டிக்கொண்டான். இந்தப் படிப்படியான வளர்ச்சிகளே மனித நாகரிகத்தின் வளர்ச்சி என்பர். குறிப்பாகச் சொன் ல்ை மனிதன் தன் உள்ளக் கிருத்துகளைப் பிறருக்கு உணர்த்தும் வகையில் பயன்படும் வண்ணம் எப்போது