பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நெஞ்சின் நினைவுகள்

இவ்வாருக மன்னன் பெற்ற பெருஞ் செல்வம் மக் களுக்கென்றே பயன்பட்டதெனலாம். அக்காலத்தே மன்னர் கொடையிற் சிறந்து விளங்கினர். பகைவர்கள் ஓர் அரசனுக்கு முன் தோற்றுப் போர்க்களத்தில் எறிந்து விட்டுச் சென்ற வேல்கள் கபிலர் அவ்வரசனிடமிருந்து பெற்ற ஊர்களிலும் பலவாக இருந்தன என்று நயம்படக் கிளத்திக் கூறி மன்னனின் மனம் நயந்த கொடைவளத் தினே மனங்கோனது ஏற்றியுரைக்கின்றார்:

“ஒன்னுட் பூட்கைச் சென்னியர் பெருமான் இட்ட வெள்வேல் ......... நல்லிசைக் கபிலன் பெற்ற ஊரினும் பலவே.’

— “. ‘திற்று; 85: 3–5.

வழிநடந்த களைப்பால் வருந்தி முரசு கட்டில் கன் ட தும் அதில் ஏறி அயர்ந்து உறங்கிய புலவர் மோசி ரே ைைரக் கவரிகொண்டு வீசினன். விழித் தழுந்த புலவர் வியப்புற்று கின் ருர். அரசனுேடு ஒப்பச் சி றப்பளிக்கப் பட வேண்டிய முரசு கட்டிலில் தாம் உறங்கியதற்கே தன்னே வாளால் துண்டாகத் தரிக்க வேண்டியிருக்க மன்னனே தன் முழவுத் தோள் கொண்டு கவரி வீசி கிற்கி ருனே என்று வியட்புடன் பாடி மன்னனின் தமிழ் கெஞ் சத்தினை மனந்திறந்து எடுத்து மொழிகிறார் புலவர்.

‘குருதி வேட்கை யுருகெழு முரசம்

மண்ணி வாரா வளவை யெண்ணெய் நுரைமுகங் தன்ன மென்பூஞ் சேக்கை அறியா தேறிய வென்னைத் தெறுவர இருபாற் படுக்குகின் வாள்வா யொழிந்ததை அது உஞ் சாலுருற் றமிழ்முழு தறிதல் அதனோடு மமையா தனுக வந்துகின் மதனுடை முழவுத்தோ ளோச்சித் தண்ணென விசியோயே”

-புறநானூறு: 50:5-13,