பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so நெஞ்சின் கினைவுகள்

ஒரு மொழியைப் படைத்துக் கொண்டானே, அப்போதே காகரிகம் பெற்று விட்டான் என்று கூறலாம்.

மனிதன் இரவில் கனவு காண்கிருன். கனவில் வாய் பிதற்றுகிருன்; சில சொற்களைச் சொல்கிருன். தன்னை மறந்து துாங்கும் பொழுதும் மனிதன் தான் கற்ற மொழியை மறவாமல் கினைவில் கொண்டிருக்கிருன்; வயது முதிர்ந்து கிழவனை பிறகும் தான் இளமையில் கற்றுக்

கொண்ட மொழியை மறவாமலிருக்கிருன்.

சைகைகளிலிருந்து மொழி வளர்ந்தது என்று கண் டோம். சைகைகளுக்குக் குறியீடு உண்டு. இந்தச் சைகை களால் ஒருவர் தாம் கூறவந்த கருத்தினைப் பிறருக்குக் கூற வேண்டுமென்றால் நல்ல வெளிச்சம் வேண்டும். இருட் டானல் முகக் குறிப்புகளையும், கை சாடைகளையும் காண முடியாமற் போகும். இருட்டில் ஒரு செவிடனுடன் எவ் வாறு பேசுவது? இந்த இடர்ப்பாடு வந்துற்றது. கைகள் கொண்டு வேருேர் பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது எவ்வாறு சைகைகளால் கருத்தைப் புலப்படுத்த முடியும்? எனவே மனிதன் ஒலி எழுப்பும் குரல்வளையைப் பயன் படுத்தத் தொடங்கினன். “தேவையே படைப்புக்குக் whirraworuń” (Necessity is the mother of invention) ஆகிறது. இவ்வாறு மொழி பிறந்தது.

‘மொழி எண்ணங்களே வெளிப்படுத்தும் கருவி” (Language is a vehicle of thought) aráðruir, arou பர்ஸன் என்னும் மொழி நூலறிஞர். இதற்கு மாருக, டாலிராண்ட் என்பவர், தம் கருத்தைப் பிறர் அறியாமல் மறைப்பதற்கு உதவுவதே மொழி’ என்று குறிப்பிட்டுள் ளார். சோவென் கிர்க்கெர்ரெட் என்பவர் இவ்விரு கருத் துகளுக்கும் மாருகத் தமக்குக் கருத்து ஒன்றும் இல்லை