பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8() நெஞ்சின் நினைவுகள்

பாஅ லின்மையிற் ருேலொடு திரங்கி இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை சுவைத்தொ றழுஉந்தன் மகத்துமுக நோக்கி நீரொடு நிறைந்த வீரிதழ் மழைக்கணென் மனையோ ளெவ்வ நோக்கி நினை.இ நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண'’

-புறநானூறு; 164: 1 - 8.

“நின்னயந் துறைார்க்கு நீகயங் துறைநர்க்கும் பன்மாண் கற்பினின் கிளைமுத லோர்க்கும் கடும்பின் கடும்பசி தீர யாழகின் நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கும் இன்னுேர்க் கென்ன தென்னெடுஞ் சூழாது வல்லாங்கு வாழ்து மென்னது நீயும் எல்லோர்க்குங் கொடுமதி மனைகிழ வோயே பழந்துங்கு முதிரத்துக் கிழவன் திருந்துவேற் குமண னல்கிய வளனே

-பு மானுாறு: 13ே.

தமிழ்நாட்டின் தலையாய .ெ கா ழி ல் உ மு. வு. திருவள்ளுவர் பெருமானும் உழந்தும் உழவே தலை” என்றார். ந | ல டி ய | ரு ம் ‘ப க டு க - ங் த க- ம் பல்லோரோடுண்க’ என்று பாடிற்று. அடுத்து, சமுதாயத்

தில் சிறந்திருந்த தொழில் நெசவாகும்.

  • நோக்கு நுழை கல்லா நுண்மைய பூக்கனிந்து

அரவுரி யன்ன யறுவை ‘

-பொருநராற்றுப்படை; 83 - 83.

  • நீலக் கச்சை பூவா ராடை’

-புறநானூறு 3741.