பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

நெஞ்சின் நினைவுகள்

பழந்தமிழ் வணிகர் வாணிகஞ் செய்வர் என்ற அரிய உயரிய குறிப்பு, பட்டினப்பாலையில் இடம் பெற் றுள்ளது.

L· ¢

நடுவுகின்ற நன்னெஞ்சினேர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவும் ஒப்பநாடிக் கொள்வது உம் மிகைகொளாது கொடுப்பது உம் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்து வீசும் தொல்கொண்டித் துவன்றிருக்கை

-பட்டின.பாலே: 2()6-3 Iだ。

மேலும் பட்டினப்பாலையாசிரியர் காவிரிப்பூம்பட்டி னத்து வணிகர் வாழும் தெருக்களின் வளம் பன்டுைகளி லிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட பல்வகைப் பொருள்

களால் கின்றார்:

மாட்சி பெற்றிருந்தது என்றும் குறிப்பிடு

  • நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்

காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடல் துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத் துணவும் காழகத் தாக்கமும் அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகு ’’

-பட்டினப்பாலை; 185-193.

மேலும் யவனக் கப்பல்கள் பொன்ைெடு வந்து கறியொடும் பெயரும் என்று குறிக்கப் பெற்றுள்ளன. எனவே, தமிழ்நாட்டு மிளகிற்காக வரும்பொழுதே பொன்