பக்கம்:நெஞ்சின் நினைவுகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி பிறந்த கதை γ

என்பதனை மறைப்பதற்குப் பலர் மொழியைப் பயன் படுத்துகின்றனர் என்கிரு.ர்.

மறைந்த மொழி நூலறிஞரும் இலக்கிய வித்தகரு மான டாக்டர் மு. வரதராசனர் அவர்கள், மொழி மூவ கையில் பயன்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். ‘முதலாவ காக அது கருத்துப் புலப்படுத்துவதற்கு உதவும் கருவி யாகும். இரண்டாவதாக, சிந்தனை வளர்ச்சிக்கு அது துணே செய்கிறது. மூன்றாவதாக, மறக்கப்படுவனவற்றை மறவா மல் காக்கும் கருவியாகவும் வேண்டியவற்றை வேண்டிய போது அறிய உதவும் கருவியாகவும் பயன்படுகிறது. இவ் வாறு உதவும் கருவியாகப் பயன்படும்போது அது இலக்கிய மொழி என்று கூறப்படுகிறது” (மொழி வரலாறு: பக்கம் 18) என்று அவர் குறிப்பிட்டிருக்கக் காணலாம்.

மொழி ஒருவருக்கு விழி போன்றதாகும். ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்றும்,

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு”

-திருக்குறள் 392. என்றும் எழுந்துள்ள இலக்கிய மொழிகள் மொழியின் இன்றியமையாமையினைப் புலப்படுத்தும். மனத்தில் கிகழ் வனவற்றை உணர்த்தவே மொழி கருவியாகப் பயன்படு கிறது எனலாம். மொழியியல் என்பது, எடுத்துக்காட் (D_øür SY69u#5 2-6rr J5Irso (In a sense, therefore

General linuguistics may be called applied PsychologyPilsbury and Meader) Grøörgy &G gjsum Glh 2-Grír.

முதன் முதலில் மனிதன் தன் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி பயன்படும் பொருள்களுக்குப் பெயர்கள் இட்டுச்