பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிப்பதேனடி? பார்த்துப் பார்த்துச் சிரிப்பதேனடி-பாங்கி பக்கத்திலே அவள் வெட்குவதைக் கானடி (பார்த்துப்) மேற்கில் செங்கதிர் சாயும் போதினிலே-மறைந்து மெள்ள மெள்ள மெள்ள வந்து காதல் (பார்த்துப்) கண்ணுங் கண்ணும் ஒன்றாய்ச் சேருதடி- அங்கே காதலும் நாணமும் மீறுதடி விண்ணும் மண்ணும் ஒன்றாய் ஆனதடி-அங்கே வெண்மதி அல்லியை நண்ணிடவே முகத்தைப் )లాప్స్లో 3 L. (பார்த்துப் در ماه مه ۱۹ (கண்ணாடி மாளிகை திரைப்படப் பாடல்-7) 92。ロ கெத்சித் பூத்தவை